ஒருவர் எந்தவகை ருத்ராட்சம் அணியலாம்?



27 நட்சத்திரங்களில் பிறந்த ஒவ்வொருவரும் அணிய வேண்டிய ருத்ராட்ச முகங்கள்

1. அஸ்வினி – ஒன்பது முகம்.

2. பரணி        – ஆறுமுகம் / 
                             பதிமூன்று முகம்.

3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.

4. ரோஹிணி – இரண்டு முகம்.

5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.

6. திருவாதிரை – எட்டு முகம்.

7. புனர்பூசம் – ஐந்து முகம்.

8. பூசம்            – ஏழு முகம்.

9. ஆயில்யம் – நான்கு முகம்.

10. மகம்          – ஒன்பது முகம்.

11. பூரம்          – ஆறுமுகம் /
                               பதிமூன்று முகம்.

12. உத்திரம் – பனிரெண்டு முகம்

13. ஹஸ்தம் – இரண்டு முகம்.

14. சித்திரை – மூன்று முகம்.

15. ஸ்வாதி   – எட்டு முகம்.

16. விசாகம்  – ஐந்து முகம்.

17. அனுஷம் – ஏழு முகம்.

18. கேட்டை   – நான்கு முகம்.

19. மூலம்       – ஒன்பது முகம்.

20. பூராடம்    – ஆறுமுகம் /
                             பதிமூன்று முகம்.

21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.

22. திருவோணம் – இரண்டு முகம்.

23. அவிட்டம் – மூன்று முகம்.

24. சதயம்      – எட்டு முகம்.

25. பூரட்டாதி – ஐந்து முகம்.

26. உத்திரட்டாதி – ஏழு முகம்.

27. ரேவதி – நான்கு முகம்.