Galileo Galilei - கலீலியோ கலிலி

 



🔭 அறிவியல் புரட்சியை  ஏற்படுத்திய கலீலியோ கலிலி 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

🔭 தூரமாக இருக்கும் பொருட்களை கிட்டவாக பார்க்க ஒரு சாதனத்தை உருவாக்க வேண்டுமென ஆராய்ச்சி மேற்கொண்டார். சுமார் 24 மணி நேர விடா முயற்சிக்கு பிறகு 3 மடங்கு உருப்பெருக்கவல்ல ஒரு சாதனத்தை கண்டுபிடித்தார். அதை தொடர்ந்து 10 மடங்கு உருப்பெருக்கும் தொலைநோக்கியை (வுநடநளஉழிந) கண்டுபிடித்தார்.

🔭 இவர் தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்கள் மற்றும் வியாழனை நான்கு பெரிய நிலாக்கள் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) சுற்றி வருவதாகவும் கண்டறிந்தார்.

🔭 மேலும் கலீலியோ மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

🔭 கலீலியோவின் சு ரியமையக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக 1632-ல் கலீலியோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்.

🔭 பிறகு தனது இருவகை முதன்மை உலகக் கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள் என்ற புத்தகத்தில் இவருடைய சு ரியமைய கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார்.

🔭 கலீலியோ வீட்டுச்சிறையில் இருந்தபோது தான், தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும் இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நு}லை எழுதினார். அதில் இயங்கியல், பொருட்களின் வலிமை என்று அறியப்படும் துறைகளைப் பற்றிய ஆய்வுகளை இந்நு}லில் தொகுத்து அளித்தார்.

🔭 'நோக்கு வானியலின் தந்தை", 'நவீன இயற்பியலின் தந்தை", 'நவீன அறிவியலின் தந்தை" என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படும் இவர் தனது 77வது வயதில் (1642) மறைந்தார்.

####################
முக்கிய நிகழ்வுகள்
"""""""""'''''''''""""""""""""""""""""
★ 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி யு டியு ப் (லுழரவுரடிந) சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
👉 1764ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அமெரிக்காவில் செயின்ட் லு}யிஸ் நகரம் அமைக்கப்பட்டது.
🌀 1994ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ரஷ்யாவில் அதிபர் பதவி ஏற்படுத்தப்பட்டது.