அவசரச் சட்டம் பிறப்பிப்பது மத்திய அரசா? மாநில அரசா? ஆலோசனை நடைபெறுகிறதுபுதுடெல்லி,

ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைத்தெறிய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் அறவழியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது இப்போது வெற்றியின் விளிம்பை எட்டி உள்ளது.   தமிழக மக்கள் போராட்டத்தில் இறங்கியதை அடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றும் முயற்சியில் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவரும் என முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் உறுதி அளித்து உள்ளார். மத்திய அரசும் முழு உதவி செய்வதாக உறுதியளித்து உள்ளது.

Click hear to read more