உலகிலேயே இந்தியாவில் தான் நிலநடுக்கம் -வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் அதிர்ச்சி தகவல் | More then half of indias area vulnerable to earth
இந்தியாவில் 40க்கும் அதிகமான நகரங்களில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படப் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற நிலநடுக்கம் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பகுதியில் ஏற்படவிருப்பதாக ஆர்.எம்.எஸ். பேரிடர் மேலாண்மை வாரியத்தின் முதன்மை ஆராய்ச்சி அலுவலர், ராபர்ட் முரி உட் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், உலகிலேயே இந்தியாவில் தான் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
இந்தியாவில் அதிக நகரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும். இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Comment here