Breaking

Thursday, October 6, 2016

டிக்கட் செலவுமில்லாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற ஓர் சந்தர்ப்பம் - முடிந்தளவு பகிருங்கள்

டிக்கட் செலவுமில்லாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற ஓர் சந்தர்ப்பம் - முடிந்தளவு பகிருங்கள்

 

வெளிநாடு செல்வதென்பது சிலருக்கு கனவாக கூட இருக்கலாம் காரணம் அதற்கான கட்டணங்கள் அதிகம் . பீரோ,வீசா,டிக்கட் இப்படி பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

இது போன்ற செலவுகள் எதுவுமில்லாமல் வெளிநாடு சென்று வேலை ஒன்றை பெறுவதற்கான வாய்ப்பு ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக முகவர் நிலைய அரசாங்க உத்தியோகத்தர்களின் அனுமதியோடு வழங்குகின்றோம்.

ஆசிரியர்களாக செல்லவிருப்போர் பாகிஸ்தானுக்கும் பணிப்பெண்களாக செல்லவிருப்போர் மற்றும் சாரதியாக செல்லவிருப்போர் மலேசியா சிங்கப்பூர் ஓமான் பஹ்ரைன் குவைத் போன்ற நாடுகளுக்கும் ஏனையோர் தங்களது தகமைக்கேற்ற வேலைகளுக்கு செல்லவும் தெரிவு செய்யப்படவுள்ளனர் இதற்கான செலவுகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான நேர்முகப்பரீட்சையானது ; எதிர்வரும் 2016.10.08 காலை 10 மணிக்கு அறுகம்பே அல் அக்ஸா வித்தியாலயத்திலும் மாலை 3 மணிக்கு பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் தகமைக்கேற்ற வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இத்தகவலை பகிர்ந்து உங்கள் நண்பர்கள் பயன்பெற உதவி செய்யுங்கள். மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இலக்கத்தை தொடர்புகொள்ளவும்;

ஜௌபர் : 0771978000 முசம்மில் : 0778302486

-தகவல் : HM.இமாம்

Source by: http://www.fastlanka.lk

No comments:

Post a Comment

Comment here