போர்ச்சுக்கல் பாலைவனத்தில் உலா வந்த மர்ம உயிரினம் வேற்றுகிரகவாசியா?

ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாகவும், வானத்தில் பறப்பதை பார்த்ததாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
நமது பிரபஞ்சத்தில் 218 வேற்றுகிரக இனங்கள் வாழ்கின்றன. இவைகள் தொடர்ந்து நமது பூமிக்கு வந்து செல்கின்றன என வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கை குறித்து ஆய்வு நடத்தி வரும் நான்சி மலகரியா தெரிவித்து உள்ளார்.
தற்போது போர்ச்சுகல் பாலைவனத்தில் மனிதன் போன்ற மர்ம உயிரினம் நடமாடுவது போன்ற வீடியோ வைரலாகியுள்ளது.
இந்நிலையில் போர்ச்சுகல் பாலைவனத்தில் 8 அடி உயரமுடைய மனிதன் போன்ற அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாகவும், வானத்தில் பறப்பதை பார்த்ததாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.ர்ம உயிரினம் நடமாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. போர்ச்சுகலின் மெடிரா தீவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானபோதும், எப்போது, எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது போன்ற விபரங்கள் உறுதியாக தெரியவரவில்லை.
No comments:
Post a Comment
Comment here