ரூ.4,590-க்கு ஸ்மார்ட்போன்: சாம்சங் அறிமுகம்
4ஜி தொழில்நுட்ப வசதியுடன் `இசட்2’ என்ற புதிய ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து வசதிகளையும் உள் ளடக்கிய இந்த ஸ்மார்ட்போனின் விலை 4,590 ரூபாய்.
சாம்சங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான டைசன் ஆப்ரேட் டிங் சிஸ்டம் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வடிவமைக் கப்பட்டுள்ளது. மேலும் `இசட்2’ மொபைல் போனில் 4 அங்குல தொடுதிரையும், 1.5 ஜிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட குவாட் கோர் பிராசசரும் உள்ளன. 8ஜிபி மெமரி கார்டு வசதியும் உள்ளது.
5 மெகா பிக்சல் பின்பக்க கேமிராவும் 0.3 மெகா பிக்சல் திறன் கொண்ட முன்பக்க கேமிராவும் 1500 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியும் இந்த புதிய போனில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடியது.

No comments:
Post a Comment
Comment here