Breaking

Sunday, July 3, 2016

தோற்றம் குறித்து விமர்சித்ததால் கொன்றேன்: ராம்குமார் வாக்குமூலம்?

தோற்றம் குறித்து விமர்சித்ததால் கொன்றேன்: ராம்குமார் வாக்குமூலம்?

 


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இன்போசிஸ் ஊழியரான சுவாதி. இந்த கொலை சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு கொலையாளி ராம்குமாரை செங்கோட்டை அருகே போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம்குமார், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பேசிய ராம்குமார், கடந்த டிசம்பர் மாதத்தில் சுவாதியிடம் தனது காதலை சொன்னதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது காதலை ஏற்க மறுத்தது மட்டுமில்லாமல், தனது தோற்றம் குறித்தும் சுவாதி தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்தது கொன்றதாக ராம்குமார் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

Comment here