தன் கருவில் உள்ளே பிறக்காத குழந்தை யின் அசைவை வீடியோ எடுத்த தாயார்

ஒரு தாய் கர்ப்பமானதும் 3 வது மாதத்தில் இருந்து தனது சிசுவின் நகர்வுகளை உணர முடியும் . ஆனால்தாயார் மட்டும் அல்லாமல் மற்றவர்களையும் பார்க்கும் மாறு ஒரு தாயாரின் வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தையின் அசைவுகள் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக தளங்களில் வைரலாகி உள்ளது.
ஒரு தாயார் தனது 39 வார குழந்தையின் அசைவுகளை வீடியோவாக எடுத்து உள்ளார்.அதனை அவரது கணவர் ஜான் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தாயாரின் வயிற்றில் இருக்கும் குழ்ந்தையின் கால்கள் மற்றும் கைகள் அசைவது நன்றாக தெரிகிறது.
No comments:
Post a Comment
Comment here