Breaking

Saturday, May 7, 2016

குளுகுளு ஆப்பிள் சோடா செய்வது எப்படி

வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆப்பிள் சோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்




தேவையான பொருட்கள் :

ஆப்பிள் - ஒன்று
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
சோடா - தேவையான அளவு.

செய்முறை :

* ஆப்பிளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

* இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குளிர வைக்கவும்.

* பரிமாறும்போது சோடா சேர்த்து கலந்து பரிமாறவும்.

* குளுகுளு ஆப்பிள் சோடா ரெடி.

- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Thanks Maalaimalar News

No comments:

Post a Comment

Comment here