Breaking

Monday, May 2, 2016

வீடியோ: மைதானத்தில் மோதிக் கொண்ட ஹர்பஜன்- ராயுடு

புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ்- ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின 




புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ்- ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. டோனி அணியின் துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி வந்த போது ராயுடு பாய்ந்து சென்று அதை தடுக்க முயன்றார். ஆனால்அப்படியும் அந்த பந்து பவுண்டரிக்கு சென்று விட்டது.


இதை பார்த்த ஹர்பஜன் சிங் டென்ஷனாகி ராயுடுவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கடுப்பாகி போன ராயுடு கோபமடைந்தார், உடனே மூத்த வீரரான ஹர்பஜன் சிங் ராயுடுவை சமாதானப்படுத்த முயற்சி செய்த போதும், ராயுடு மிக கோபமாக சென்று விட்டார்.

மைதானத்தில் சக அணி வீரர்களே மோதிக் கொண்டது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Comment here