ஜார்கண்ட் மாநிலம் சத்ரா கிராமத்தை சேர்ந்தவர் குமாரி குந்தி (வயது 25) அரிய எலும்பு நோய் காரணமாக தனது 4 அடி உயரத்தில் இருந்து 2 அடி உயரத்திற்கு சுருங்கினார். குந்தி கடந்த சில ஆண்டுகளாக இந்த எலும்பு நோயால் பாதிக்கபட்டு உள்ளார்.இதனால் அவரது உருவம் சுருங்கி கொண்டே வந்தது.
உடையக்கூடிய எலும்பு வளர்ச்சி இம்பர்பெக்டா (osteogenesis imperfecta ) என்ற நோயால் பாதிக்கபட்டு உள்ளார்.இந்த நோயால் அவரது உடல் கொலாஜன் உற்பத்தி பாதிக்கபட்டு உள்ளது. இந்த நோயால் வளைந்த எலும்புகளால் பலவீனமான தசைகளாக மாறி உள்ளது. இது குணபடுத்தக்கூடிய நோய் அல்ல இருந்தாலும் சரியான மருந்து சாப்பிடுவதன் மூலம் சில சமயம் இது சாத்தியமாகலாம் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.அதிர்ஷடவசமாக குந்தியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் பணம் திரட்டி நகரத்தில் உள்ள டாக்டர்கள் மூலம் சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறார்கள்.
குந்தியின் தாயார் தேவி திலக்வா கூறும் போது எனது மகள் பிறக்கும் போது எல்லா குழந்தைகளையும் போல் தான் இருந்தார். அவரது இளமை பருவத்தில் அவரது எலும்புகள் பலவீனம் அடைந்தது. இதனல் அவர் நடப்பது பாதிக்கபட்டது. பின்னர் அவர் உடல நில பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானர். இதனால் உயரமும் குறைய தொடங்கியது.என கூறினார்.

No comments:
Post a Comment
Comment here