உலகில் அதிக வேறுபாடுகள் இல்லாத ஒரே மாதிரியான உருவம் உள்ள இரட்டையர்களில் முதல் இடம் பிடிப்பவர்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லூசி மற்றும் அண்ணா சினிகியூ ஆகும். இவர்கள் ஏற்கனவே தங்கள் மார்பகத்தை பெரிதாக்குதல் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமானார்கள் ஸாஈஈஆஈள் இருவரும் ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர்.
இவர்கள் தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
காரணம், இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்கள், இரட்டை சகோதரிகளுக்கு 99.9 சதவீதம் ஒரே மாதிரியான மரபணு, பாலியல், சுகாதார பிரச்சனைகள் போன்றவை ஒருமித்ததாகவே இருக்கும்.
எனது சகோதரி சில மீட்டர் தூரம் நடந்துசென்றால், நானும் அதே தூரம் நடந்துசெல்வேன், ஏனெனில் எங்கள் இவரும் ஒரே அளவில் கலோரிகளை குறைக்கவேண்டும்.
அதுமட்டுமின்றி, நாங்கள் சாப்பிடும் உணவு மட்டுமின்றி, குடிக்குத் தண்ணீரின் அளவு கூட ஒரே அளவாக இருக்கும், ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கினால் கூட இருவரும் சம அளவு சாப்பிடுவோம்.
தற்போது நாங்கள் இருவரும் கர்ப்பம் தரிக்க ஆசைப்பட்டுள்ளோம், ஏனெனில் குழந்தைகள் என்றால் எங்களுக்கு கொள்ளை பிரியம், இதனால் செயற்கை கருத்தரித்தல் முறையினை பயன்படுத்தி கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
Comment here